இரண்டு தலையுடன் பிறந்த அதிசயக் குழந்தை

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் வசித்து வரும் பெற்றோருக்கு இரண்டு தலையுடன் ஒரு அதிசயக் குழந்தை பிறந்துள்ளது.

கிரானியோஃபேசிக் பிரதி என்னும் குறைபாட்டாலேயே இந்தக் குழந்தை பிறந்துள்ளது.

இந்த அதிசயக்குழந்தைக்கு லாலி என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இதுபோன்ற குறைபாடால் பிறக்கும் குழந்தைகள் உடல் ரீதியாக மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் என எண்ணிய மருத்துவர்களின் நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் இந்தக் குழந்தை நல்ல
ஆரோக்கியத்துடன் இருக்கிறது என மருத்துவர் தெரிவித்துள்ளனர்.

 

You might also like