அகோர முகத்துடன் பிறந்த விசித்திர குழந்தை

பிரேசில் நாட்டில் அகோர முகத்துடன் ஒரு குழந்தை கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பிறந்துள்ளது.

இந்தக் குழந்தையின் முகத்தில் கண், காது, வாய், மூக்கு ஆகியவை இல்லாமல் ஒரு சதைப்பிண்டமாகவே உள்ளது.

இந்தக் குழந்தை பிறந்தவுடன் பெற்றோர்களிடம் மருத்துவர்கள் இந்த குழந்தை ஒன்பது நேரம் மட்டுமே உயிர் வாழும். எனவே வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள் என்று கூறிஉள்ளனர்.

ஆனால் அந்தக் குழந்தையை அன்புடன் வளர்த்த பெற்றோர்கள் கடந்த ஆறு ஆண்டுகளில் எட்டு சர்ஜரிக்கள் செய்து தற்போது ஒருவழியாக ஒரு முகத்தை வரவழைத்தனர்.

சமீபத்தில் இந்த குழந்தை தனது ஒன்பதாவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளது.

You might also like