வீட்டின்மீது துப்பாக்கிப் பிரயோகம்

மொரட்டுவை – வீரபுரன் அப்பு ரஜ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு 11.05 மணியளவில் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டின் நுழைவாயிலை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்ப்டுள்ளதுடன் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என.றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like