இந்து இளை­ஞர் ஆவ­ரங்­கால் மத்தி. அரை­யி­று­திக்கு முன்­னேற்­றம்

அரி­யாலை திரு­ம­க­ளின் கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் ஆவ­ரங்­கால் இந்து இளை­ஞர் விளை­யாட்­டுக் கழ­கம் மற்­றும் ஆவ­ரங்­கால் மத்­திய விளை­யாட்­டுக் கழ­கம் என்­பன அரை­யி­று­திக்கு முன்­னே­றி­ யுள்­ளன.

திரு­ம­க­ளின் கரப்­பந்­தாட்­டத் திட­லில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற காலி­றுதி ஆட்­டத்­தில் ஆவ­ரங்­கால் இந்து இளை­ஞர் விளை­யாட்­டுக் கழ­க­மும் சண்­டி­லிப்­பாய் இந்து இளை­ஞர் வி­ளை­யாட்­டுக் கழ­க­மும் மோதின.

மூன்று செற்­க­ளைக் கொண்ட ஆட்­டத்­தின் முத­லிரு செற்­க­ளை­யும் முறையே 25:23, 25:14 என்று புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்றி நேர் செற் கணக்­கில் வெற்­றி­பெற்­றது ஆவ­ரங்­கால் இந்து இளை­ஞர் விளை­யாட்­டுக் கழ­கம்.

தொடர்ந்து இடம்­பெற்ற மற்­றொரு ஆட்­டத்­தில் ஆவ­ரங்­கால் மத்­திய விளை­யாட்­டுக் கழ­க­மும் நாயன்­மார்­கட்டு பாரதி விளை­யாட்­டுக் கழ­க­மும் பலப்­ப­ரீட்சை நடத்­தின. 25:22, 26:24 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் முத­லிரு செற்­க­ளை­யும் கைப்­பற்றி 2:0 என்ற செற் கணக்­கில் வெற்­றி­பெற்­றது ஆவ­ரங்­கால் மத்­திய விளை­ யாட்­டுக் கழ­கம்.

You might also like