மயானங்களை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அண்மையில் உள்ள மயானங்களை அகற்றக் கோரி மத்திய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெற்றுள்ளது.

உரும்பிராய், திருநெல்வேலி, புத்தூர் மேற்கு ஆகிய பிரதேச மக்கள் மற்றும் சமூக பொது அமைப்புக்கள் இணைந்து யாழ்ப் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

You might also like