வயாவிளான் சமூக அமைப்பின் பொதுக் கூட்டம்

வயாவிளான் சமூகநல அமைப்பின் முதலாவது வருடாந்த பொதுக்கூட்டம் இன்று வயாவிளான் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில் புதிய நிர்வாக சபைத் தெரிவும் ,யாப்பு அங்கீகாரம், கொழும்பில் வயாவிளான் சமூகநல அமைப்பின் கிளை அமைத்தல் புலம்பெயர் நாடுகளில் வயாவிளான் மக்களை ஒருங்கிணைப்பதற்கான அமைப்பை உருவாக்குதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

You might also like