அனித்தாவின் குடும்பத்தினருடன் தரையில் அமர்ந்து ஆறுதல் கூறிய விஜய்

நீட் தேர்வு காரணமாக தனது உயிரை மாய்த்துக்கொண்ட அனித்தாவின் வீட்டுக்கு இன்று நடிகர் விஜய் சென்று அவரது குடும்பத்தினர்களுடன் தரையில் உட்கார்ந்து அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like