அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வு

மன்னார் நானாட்டன் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அகில இலங்கை சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் மருத்துவர் ப.நந்தகுமார் கலந்து  சிறப்பித்துள்ளார்.

You might also like