ரணிலின் ஊடகச் செயலாளராக பியசேன நியமனம்

தலைமை அமைச்சர் ரணில் விசக்ரமசிங்கவின் புதிய ஊடகச் செயலாளராக பியசேன திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஊடகத் துறையில் கடமையாற்றும் அவர்,கொழும்பு பல்கலைக்கழகத்தின் வெகுசன துறை பட்டதாரி எனத் தெரிவிக்கப்பட்டது.

You might also like