பொன்னாலை வரதராஜப் பெருமாள் தேர்த்திருவிழா

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் தேர்த்திருவிழா இன்று மதியம் இடம்பெற்றது.

ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

You might also like