பிரதி அமைச்சர் அருந்திக்க அதிரடியாகப் பதவி நீக்கம்

சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அரச தலைவரின் ஊடகப் பிரிவு இதனை இன்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

You might also like