கையூட்டுப் பெற்ற அதிபர் கைது

மாத்தறை – தெலிஜ்ஜவில றோயல் கல்லூரியின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அதிபர் இன்று  இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலையில் மூன்றாம் வகுப்புக்கு மாணவரொருவரை இணைத்துக்கொள்வதற்காக பெற்றோரிடம் 10 ஆயிரம் ரூபாய் கையூட்டல் பெற்றதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தவற விடாதீர்கள்:  ரயில் ஊழியர்களின் போராட்டத்தால் நாளொன்றுக்கு ரூ.14 மில்லி. நட்டம்!!

You might also like