மோ.சைக்கிளில் சென்றவர் சரிந்து விழுந்து சாவு! – ஊர்காற்றுறையில் சம்பவம்

மோட்டார் சைக்கிளில் கடற்றொழிலுக்குச் சென்றவர்  வீதியில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

இந்த பரிதாபச் சம்பவம் இன்று மதியம் ஊர்காவற்றுறைப் பகுதியில் நடந்தது.

அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பே உயிரிழப்புக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.

You might also like