தேசிய மட்ட கட்டுரை வரைதலில் லசன்ஜா முதலிடம்

தேசிய மட்ட தமிழ் கட்டுரை வரைதல் போட்டியில் முல்லைத்தீவு குமுழமுனை மகா வித்தியால மாணவி பகீரதன் லசன்ஜா  (பிரிவு 2) முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இந்தப் போட்டிகள் கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியில் நடைபெற்றன.

முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ள மாணவிக்கு பாடசாலை அதிபர், ஆசிரியர், ஊர் மக்கள் அனைவரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

You might also like