வரலாற்றில் இன்றைய தினம். செப்ரெம்பர்.12

1848 – சுவிற்­சர்­லாந்து தனது முத­லா­வது அர­சி­ய­ல­மைப்பை ஏற்று சமஷ்டி நாடா­கி­யது.

1929 – இன்று சிம்­பாப்வே என அழைக்­கப்­ப­டும் றொடி­சியா, ஐக்­கிய இராச்­சி­யத்­தில் இணைக்­கப்­பட்­டது.

1938 – செக்­கஸ்­லோ­வே­கி­ய­வின் சுடெ­ரென்­லான்ட் பகு­தி­யி­லுள்ள ஜேர்­ம­னி­ய­ருக்கு சுயாட்சி கோரி­னார் அடல்ப் ஹிட்­லர்.

1940 – பிரான்ஸ் லஸ்­கோக்­ஸில் குகை ஓவி­யங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

1980 – துருக்­கி­யில் இரா­ணு­வப் புரட்­சிச் சதி இடம்­பெற்­றது.

2002 – உலக சமா­தா­னத்துக்கு அமெ­ரிக்கா அச்­சு­றுத்­தல் என நெல்­சன் மண்­டேலா பேட்டி.

2003 – உறு­தி­ய­ளித்த 450 கோடி டொலர்­கள் உதவி கிடைக்­கும் என கொழும்­புக் கூட்­டத்­தின் பின் யசூஷி ஆகாஷி தெரி­விப்பு

2003 – பச்சை நிற எலி­களை உரு­வாக்கி இந்­திய விஞ்­ஞா­னி­கள் சாதனை.

1919 – அடல்ப் ஹிட்லர் ஜேர்மனிய தொழிலாளர் கட்சியில் (பின்னாளில் இது நாசிசக்கட்சி யென அழைக்கப்பட்டது) இணைந்தார்.

You might also like