Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

உள்ளூராட்சித் தேர்தல் இந்த ஆண்டு இல்லை!! – மகிந்த தேசப்பிரிய!

உள்ளூராட்சித் தேர்தலை இந்த ஆண்டு நடத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தேர்தலை நடத்த முடியாக இருந்தால் 6, 20 அல்லது 27ஆம் திகதிகளில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியும் என்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.