யங்ஹென்றிஸ் அசத்தலாட்டம்

அரியாலை சனசமூக நிலையம் நடத்தும் ‘யாழின் கில்லாடி’ கால்பந்தாட்டத் தொடரில், நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டமொன்றில் இளவாலை யங்ஹென்றிஸ் அணி வெற்றி பெற்றது.

அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் இந்த ஆâட் ட¦ம் நடைபெற்றது. இளவாலை யங்ஹென்றிஸ் அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் ஐக்கியம் அணி மோதியது. 2:0 என்ற கோல் கணக் கில் யங்ஹென்றிஸ் அணி அபார வெற்றிபெற்றது.

You might also like