இன்­றைய மோதல்­கள்

சரஸ்­வதி ச.ச.நி.
கால்­பந்­தாட்டம்

அரி­யாலை சரஸ்­வதி சன­ச­மூக நிலை­யம் வரு­டாந்­தம் நடத்­தும் ‘யாழின் கில்­லாடி’ கிண்­ணத்­துக் கான கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் அரி­யாலை கால்­பந்­தாட்ட பயிற்சி நிலைய மைதா­னத்­தில் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்­தத் தொட­ரில் இன்று புதன்­கி­ழமை பி.ப. 3 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் நவ­ஜீ­வன்ஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து உரும்­பி­ராய் சென். மைக்­கல் விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது. மாலை 4.30 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் விக்­னேஸ் வரா விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து ஊரெழு றோயல் விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது.

திக்­கம் மத்­தி­யின்
கால்­பந்­துத் தொடர்

திக்­கம் மத்­திய சன­ச­மூக நிலை­யத்­தின் வைர விழாவை முன்­னிட்டு வடக்கு மாகாண ரீதி­யாக நடத்­தும் அணிக்கு 9 வீரர்­கள் பங்­கு­பற்­றும் கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் குறித்த விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்­தத் தொட­ரில் இன்று புதன்­கி­ழமை இரவு 7 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் சென். யூட் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து அண்ணா சிலை­யடி விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் உருத்­தி­ர­பு­ரம் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து பை ஸ்ரார் விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள் ளது.

அன்­ர­னி­ஸின்
கால்­பந்­தாட்­டம்

மணற்­காடு சென். அன்­ர­னிஸ் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் அணிக்கு 9 வீரர்­கள் பங்­கு­பற்­றும் கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் குறித்த விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்­தத் தொட­ரில் இன்று புதன்­கி­ழமை பி.ப. 3.30 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் விக்­னேஸ்வரா விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து யங்­கம்­பன்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது. மாலை 4.30 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் கே.கே.எஸ்.சிவா­னந்தா விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து புத்­தூர் கிழக்கு சரஸ்­வதி விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது.

தாச்­சித் தொடர்

யாழ்ப்­பா­ணம் மாவட்ட தாச்­சிச் சங்­கம் தனது அங்­கத்­து­வக் கழ­கங்­க­ளுக்கு இடை­யில் மின்­னொ­ளி­யில் நடத்­தும் தாச்­சித் தொட­ரின் ஆட்­டங்­கள் நாவற்­குழி சரஸ்­வதி விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்­தத் தொட­ரில் இன்று இரவு 6.30 மணிக்கு இடம்­பெ­றும் காலி­று­தி­யாட்­டத்­தில் உடு­வில் ஆல­டி­சிந்து விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து புது­ம­டம் வைகறை விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது.

ஹொக்­கித் தொடர்

43 ஆவது தேசிய விளை­யாட்டு விழா­வின் ஒரு அங்­க­மான பெண்­க­ளுக்­கான ஹொக்­கித் தொட­ரின் அரை­ யி­றுதி ஆட்­ட­மொன்று விளை­யாட்டு அமைச்­சின் மைதா­னத்­தில் இன்று காலை 6 மணிக்கு இடம்­பெ­ற­வுள்­ளது. இதில் வடக்கு மாகாண அணியை எதிர்த்து மத்­திய மாகாண அணி மோத­வுள்­ளது.

You might also like