ஐக்கியம் அசத்தல் வெற்றி

அரியாலை சனசமூக நிலையம் நடத்தும் ‘யாழின் கில்லாடி’ கால் பந்தாட்டத் தொடரில், நேற்றுமுன் தினம் இடம்பெற்ற ஆட்டமொன்றில் அரியாலை ஐக்கியம் அணி வெற்றி பெற்றது.

அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில், அரியாலை ஐக் கிய விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து உதயசூரியன் விளையாட் டுக் கழக அணி மோதியது. இதில் அரியாலை ஐக்கியம் விளையாட் டுக் கழக அணி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

You might also like