ஐ.பி.எல். அனுபவம் எமக்குச் சாதகமானது

பல்க்நெர் கருத்து

இந்திய அணியை எதிர்­கொள்­வ­தற்கு ஐ.பி.எல். தொட­ரின் அனு­ப­வம் பெரி­தும் உத­வும் என்று தெரி­ வித்­தார் ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் வேகப்­பந்து வீச்­சா­ளர் ஜேம்ஸ் பல்க்­நெர்.

ஆஸ்­தி­ரே­லிய அணி இந்­தி­யா­வுக்­குச் சுற்­றுப் பய­ணம் செய்­துள்­ளது. இரு அணி­க­ளுக்­கும் இடை­யிலான ஐந்து ஆட்­டங்­க­ளைக் கொண்ட ஒரு­நாள் தொடர் எதிர்வ­ரும் 17ஆம் திகதி ஆரம்­ப­மா­கி­றது.

இந்த நிலையில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் வைத்து இந்­தக் கருத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார் பல்க்­நெர். ‘‘ஆஸ்­தி­ரே­ லிய அணி­யில் இடம்­பி­டித்­துள்ள வீரர்­க­ளில் பெரும்­பா­லா­னோர் இந் தியா­வில் ஐ.பி.எல். தொட­ரில் விளை­ யா­டி­ய­வர்­கள். இந்த அனு­ப­வம் அவர்­க­ளுக்கு உத­வி­யாக இருக்­கும்.

இந்­திய அணி சமீப கால­மாக ஏரா­ள­மான ஒரு­நாள் ஆட்­டங்­க­ளில் விளை­யா­டி­யுள்­ளது. தற்­போது அவர்­கள் நல்ல நிலை­யில் உள்­ள­னர். எனவே இந்­தத் தொடர் மிக­வும் சவா­லா­னது’’ என பல்க்­நெர் மேலும் தெரி­வித்­தார்.

You might also like