கடற்படைத்தளபதி சின்னையா மடு தேவாலயத்துக்கு வருகை

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா  தனத குடும்பத்தாருடன், வரலாற்றுச்  சிறப்புமிக்க மன்னார் மடு தேவாலயத்துக்கு நேற்று முன்தினம் வருகை தந்தார்.
அங்கு அவர் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

 

 

You might also like