கோண்டாவில் குமரகோட்டம் இளைஞர்கழகத்துக்கு சித்தார்த்தன் எம்.பி. உதவி

கோண்டாவில், குமரகோட்டம் இளைஞர்கழகத்துக்கு, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், ஒரு தொகுதி கதிரைகளை வழங்கினார்.
 கோண்டாவில் குமரகோட்டம் இளைஞர் கழகத்தின் தலைவர் செ.பானுகோபன் மற்றும் இளைஞர்கழகச்செயலாளர் கி.நிஷாந்தன் ஆகியோரிடம், நல்லூர் பிரதேச  செயலகத்தில் வைத்து கதிரைகளைக் கையளித்தார்.

You might also like