திருகோணமலை மாவட்டம் நாட்டின் அபிவிருத்திக்குப் பெரிதும் உதவுகிறது

திருகோணமலை மாவட்டத் துறைமுகம் உட்பட  பல்வேறு வளங்களைக் கொண்டது.  இங்குள்ள வளங்களை சரியாக இனங்கண்டு அவற்றை அபிவிருத்தி செய்வதன் மூலம் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்லலாம் என கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

திருகோணமலைப் பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

 

 

You might also like