உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இருந்த விலையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3 டொலரினால் உயர்வடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய உலக சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் ஆயிரத்து 312 ரூபா டொலரினால் பதிவாகியுள்ளது.

தவற விடாதீர்கள்:  இன்றைய வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதம்!

You might also like