வல்லிபுராழ்வாருக்குக் கொடியேற்றம்

யாழ். வடமராட்சி வல்லிபுராழ்வார் சுவாமி வருடாந்த  பெருந் திருவிழாக் கொடியேற்றம் இன்று இடம்பெற்றது.

இன்று காலை 10 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. இதன் போது அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like