காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி பேரணி

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திவரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. மன்னார் வீதி, பம்மைமடு ஆயுள்வேத வைத்தியசாலை முன்பாக ஆரம்பித்த பேரணி, போராட்டம் நடைபெறும் இடத்தில் முடிவடைந்தது. சுமார் 50 வரையான மோட்டார் சைக்கிள்கள் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டவாறு பேரணியில் கலந்து கொண்டன

You might also like