பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டும் அரசமைப்பு வேண்டாம்

புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் ஒரே நாளில் சிங்­கள மற்­றும் தமிழ்த் தலை­வர்­கள் தெரி­வித்­தி­ருக்­கக்­கூ­டிய கருத்­துக்­கள் பல கேள்­வி­களை எழுப்­பு­கின்­றன. சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு வேண்­டி­யதை தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும், தமி­ழர்­க­ளுக்கு வேண்­டி­யதை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னும் கூறி­யி­ருக்­கி­றார்­கள். ரணில் அனு­ரா­த­பு­ரத்­தி­லும் சம்­பந்­தர் மன்­னா­ரி­லும் பேசி­னார்­கள். அவை ஒவ்­வொன்­றும் ஒன் றுக்­கொன்று முரண்­ ­பாடான விட­யங்­க­ளைச் சொல்­கின்­றன. அவர்­கள் சொல்­வது உண்­மை­யா­னால் பாம்­புக்­குத் தலை­யும், மீனுக்கு வாலும் காட்­டக்­கூ­டிய ஒரு வடி­வத்­தில்­தான் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­ப­டும் … Continue reading பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டும் அரசமைப்பு வேண்டாம்