சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் பேரணி

பன்னாட்டு சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் இன்று ஊர்வலம் நடத்தப்பட்டது.

மு.ப. 9.30 மணிக்கு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம் புதுக்குடியிருப்புப் பிரதேச சபை மைதானத்தில் நிறைவடைந்தது.

உலக கரிசனம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த ஊர்வலம் சிறுவர்களின் உரிமைகளை நிலைநாட்டக் கோரும் கருப்பொருளை வலியுறுத்தி நடத்தப்பட்டது.

தவற விடாதீர்கள்:  “முனை மொட்டு“ கவிதை நூல் வெளியீடு

You might also like