அமெரிக்காவின் லொஸ் வெகாஸ் நகரில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் லொஸ் வெகாஸ் நகரில் கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில், 59பேர் உயிரிழந்தனர்.

சுமார் 515 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நேற்று அங்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தவற விடாதீர்கள்:  அர­புக் கூட்­ட­மைப்பு அமெ­ரிக்­கா­வுக்கு கண்­டனம்!

You might also like