இலங்கை தமிழர் வரலாறு நூலின் பிரதி கையளிப்பு

இலங்கைத் தமிழர் வரலாறு என்ற நூலின் சிறப்புப் பிரதி நேற்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வு கொழும்பு இந்து கலாசாரத் திணைக்களத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இந்து கலாசார அலுவலகப் பணிப்பாளர் ஏ.உமா மகேஸ்வரனும் கலந்து கொண்டார்.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதனின் எண்ணக் கருவில் இந்த நூல் உருவாக்கப்பட்டது.
தவற விடாதீர்கள்:  “முனை மொட்டு“ கவிதை நூல் வெளியீடு

You might also like