ஓவியாவை நான் காதலிக்கவில்லை – ஆரவ்

தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது தனக்கும், ஓவியாவுக்கும் காதல் இருந்ததாகவும், இப்போது வெளியே வந்த பிறகும் தாங்கள் காதலை தொடர்வது போலவும் செய்திகள் வருதாகவும் அதை தான் முற்றாக மறுப்பதாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றியாளர் ஆரவ் கூறியுள்ளார்.

ஓவியாவை நான் காதலிக்கவில்லை. அப்படி யாரையாவது காதலித்தால் சொல்கிறேன்.

முக்கியமாக, நான் செயற்கைத்தனமாக இல்லாமல் நான் நானாகவே பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தேன் என்பதுதான் உண்மை. என்கிறார் ஆரவ்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் என்னைப்பற்றி எதிர்மறைக் கருத்துக்கள் வந்தது. ஆனால் பின்னர் அப்படியே மாறி நேர்மறை கருத்துக்களானது. எனக்கு அதிகப்படியான மக்கள் வாக்களித்தனர்.

தவற விடாதீர்கள்:  கோக்லி -அனுஸ்கா திரு­ம­ண பந்தத்தில் இணைந்தனர்!!

You might also like