பாடசாலை அதிபர்களுக்கான கூட்டம்

தென்மராட்சி கல்வி வலயப் பாடசாலைகளின் அதிபர்களுக்கான கூட்டம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இக் கூட்டம் பி.ப. 1.30 மணிக்கு வலய கேட்போர் கூடத்தில் இடம்பெறுமென வலயக் கல்விப் பணிப்பாளர் சு.சுந்தரசிவம் அறிவித்துள்ளார்.

You might also like