மாவட்ட சாரணர் தினம்

காங்கேசன்துறை சாரணர் மாவட்ட சாரணர்களின் மாவட்ட சாரணர் தினம் எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

இக் கூட்டம் வட்டுக்கோட்டை யாழப்பாணக் கல்லூரியில் பி.ப.3.00 மணிக்கு நடைபெறுமென மாவட்ட சாரணர் ஆணையாளர் செ.சற்குணராஜா அறிவித்துள்ளார்.

தவற விடாதீர்கள்:  “முனை மொட்டு“ கவிதை நூல் வெளியீடு

You might also like