சமையல் ரிப்ஸ்கள் சில

அரிசியை நீங்கள் அதிகளவு வாங்கும் போது அதில் சிறிது நாட்களுக்குப் பிறகு பூச்சி உ‌‌ண்டாகு‌ம். எனவே அரிசியில் சிறிதளவு உப்பு சேர்த்தால் பூச்சி இருக்காது.

காய்கறிகளை வேக வைக்கும் போது அவற்றை முழுதாக வேக வைக்கவும். துண்டு துண்டுகளாக நறுக்கும் போது அதிலுள்ள புரோட்டீன்ஸ் மற்றும் தேவையான கார்போ ஹைட்ரேட் சத்துக்கள் குறைவடைந்து விடுகின்றன.

இடியப்பம் செய்து அதனோடு காய்கறிகள் அல்லது கொத்துக்கறி சேர்த்து புலாவ் செய்தால் உருசி நன்றாக இருக்கும்.

மைதா மாவில் அப்பமோ அல்லது அஞ்சரப்பட்டி முறுக்கோ செய்தால் அதனுடன் முட்டை சேருங்கள் மிருதுவாகவும் உருசியாகவும் இருக்கும்.

சாம்பாருடன் சிறிதளவு கரம் மசாலா பொடி மற்றும் தனியா பொடி சேர்க்கவும். கரம் மசாலா பொடியில் புரோட்டீனும் தனியாப் பொடியில் நோய் எதிர்ப்பு சக்தியும் உள்ளது. ஆகையால் சிக்குன் குனியாவில் இருந்து விடுபடலாம்.

தவற விடாதீர்கள்:  டெவல் மீன்

You might also like