சிறுவர் பாதுகாப்பு உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பில் கருத்தரங்கு

அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலய மாணவர்களுக்கான சிறுவர் பாதுகாப்பு உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பான கருத்தரங்கு நேற்று இடம்பெற்றது.

பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற இக் கருத்தரங்கு யாழ்.மாவட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அலகினரால் ஏற்பாடு செய்ய்பட்டது.

நிகழ்வில் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கு நிறைவில் மருத்துவர்களால் மாணவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டது.

தவற விடாதீர்கள்:  பரி­ச­ளிப்பு நிகழ்வு

You might also like