கிளிநொச்சியில் கோர விபத்து

கிளிநொச்சி – ஆனையிறவு , உமயாள்புரம் பகுதியில்  இன்று அதிகாலை  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தவற விடாதீர்கள்:  23 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது!

You might also like