அன்ரனிஸ் அபாரம்

மணற்­காடு சென். அன்­ர­னிஸ் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் கால்­பந்­தாட்­டத் தொட­ரில், நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­ட­மொன் றில் பாசை­யூர் சென். அன்­ர­னிஸ் அணி வெற்றிபெற்றது.

மணற்­காடு சென். அன்­ர­னிஸ் விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் பாசை­யூர் சென். அன்­ர­னிஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து இள­வாலை யங்­ஹென்­றிஸ் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. 3:1 என்ற கோல் கணக்­கில் சென். அன்­ர­னிஸ் அணி வெற்­றி­ பெற்­றது.

You might also like