வெற்றிபெற்றது ஏபிசி வி.கழகம்

வவுனியா மாவட்ட கால்பந்தாட்டச் சங்கம் இரண்­டாம் பிரிவு அணி­க­ளுக்கு இடை­யில் நடத்­தும் கால்­பந்­தாட்­டத் தொட­ரில், நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் ஏபிசி அணி வெற்­றி­பெற்­றது.

வவு­னியா நக­ர­சபை மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் மாலை 4 மணிக்கு இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் லயன்ஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து ஏபிசி அணி மோதி­யது.

இந்த ஆட்­டத்­தில் ஏபிசி அணி வெற்­றி­பெற்­றது.

தவற விடாதீர்கள்:  இன்டர் மிலன் -– ஜூவென்டாஸ் அணிகளின் ஆட்டம் சமநிலை

You might also like