வென்றது விண்மீன்

மாலு­சந்தி மைக்­கல் விளை­யாட் டுக் கழ­கம் நடத்­தும் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் விண்­மீன் அணி வெற்­றி­பெற்­றது.

மைக்­கல் விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் பலாலி விண்­மீன் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து மன்­னார் ஜோசப்­வாஸ் நகர் ஐக்­கிய விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

இந்த ஆட்­டத்­தில் பலாலி விண்­மீன் விளை­யாட்­டுக் கழக அணி 5:1 என்ற கோல் கணக் கில் வெற்­றி­பெற்­றது.

You might also like