கே.ஸி.ஸி.ஸி., சென்­ற­லைட்ஸ் அசத்­த­லான வெற்றிகள்

கே.ஸி.ஸி.ஸி. விளை­யாட்டு கழ­கத்தால் நடத்­தப்­ப­டும் கூடைப்பந்தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்தினம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் கே.ஸி.ஸி.ஸி., சென்­ற­லைட்ஸ் அணி­கள் வெற்­றி­பெற்­றன.

கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரி­யின் கூடைப்­பந்­தாட்­டத் திட­லில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற முத­லா­வது ஆட்­டத்­தில் கே.ஸி.ஸி.ஸி. விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து ஸ்கந்­தா ஸ்­ரார் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

இந்த ஆட்­டத்­தில் கே.ஸி.ஸி.ஸி. விளை­யாட்­டுக் கழக அணி 88:31 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்­றது.

சென்­ற­லைட்ஸ் விளை­யாட்­டுக் கழக அணிக்­கும், ஜொலி ஸ்ரார் விளை­யாட்­டுக் கழக அணிக்­கும் இடை­யி­லான ஆட்­டத்­தில் சென்­ற­ லைட்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி 64:40 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்­றது.

தவற விடாதீர்கள்:  கும­ர­ந­கர் அணி போராடி வெற்றி

You might also like