கலைவாணி அணி வென்றது

மைலோ கிண்­ணத்­துக்­காக நடத்­தப் ப­டும் கால்­பந்­தாட்­டத் தொட­ரில், நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் நாவாந்­துறை கலை­வாணி அணி 1:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்று மாலை 4 மணிக்கு இடம்­பெற்ற ஆட்­டத்­தில் நாவாந்­துறை கலை­வாணி விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து புத்­தூர் வீனஸ் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

முதல் பாதி­யில் கலை­வா­ணி­யின் கோலைப் பதி­வு­செய்­தார் தயா. கலை­வா­ணி­யின் 1:0 என்ற ஆதிக்­கத்­து­டன் முடி­வுக்கு வந்­தது முதல் பாதி. இரண்­டாம் பாதி­யி­லும் மாற்­றங்­கள் ஏற்­ப­ட­வில்லை. முடி­வில் 1:0 என்ற கோல் கணக்­கில் கலை­வாணி அணி வெற்­றி­பெற்­றது.

You might also like