ஆப்பில் சாதனங்களுக்கு ஐ.ஒ.எஸ். 11.0.3 அப்டேட் வெளியீடு

ஐபோன், ஐபேட் சாதனங்களுக்கான ஐ.ஓ.எஸ். 11.0.3 அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய அப்டேட் ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் மற்றும் ஐபோன் 6 எஸ் சாதனங்களில் இருந்த பிழைகளை ஐ.ஓ.எஸ். 11.0.3 அப்டேட்டால் சரி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 6எஸ் சாதனங்களில் ஏற்பட்ட தொடுதிரை சார்ந்த கோளாறுகள் சரி செய்யப்பட்டு பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தலாம்.

ஆப்பிள் சாதனங்களை அதிகாரப்பூர்வ ஸ்டோர்களில் மட்டும் சரி செய்ய வேண்டும் என்றும் நினைவூட்டியுள்ளது.

You might also like