திருக்குமரன் அணி அசத்தல் ஆட்டம்

மைலோ கிண்­ணத்­துக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில், யாழ்ப்­பாண மாவட்ட அணி­க­ளின் பிரி­வில் நேற்று இடம்­பெற்ற ஆட்­டத்­தில் உரும் பிராய் திருக்கும­ரன் விளை­யாட்­டுக் கழக அணி வெற்­றி­பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்று மாலை 5 மணிக்கு இடம்­பெற்ற ஆட்­டத்­தில், கொக்­கு­வில் பொற்­பதி விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து உரும்­பி­ராய் திருக்கு­ம­ரன் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

திருக்­கு­ம­ரன் அணி­யின் முத­லிரு கோல் க­ளை­யும் பதி­வு­செய்­தார் சயந்­தன். 2:0 என்று அந்த அணி­யின் ஆதிக்­கத்­து­டன் முடி­வுக்கு வந்­தது முதல் பாதி.
இரண்­டாம் பாதி ஆட்­டத்­தில் திருக்­கு­ம­ரன் விளை­யாட்­டுக் கழக அணிக்­கான மூன்றா வது கோல் திலீ­ப­னால் பதி­வா­னது.

முடி­வில் 3:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று முன்­னேற்­றம் கண்­டது திருக்­கு­ம­ரன் அணி.

தவற விடாதீர்கள்:  இன்டர் மிலன் -– ஜூவென்டாஸ் அணிகளின் ஆட்டம் சமநிலை

You might also like