அண்ணாதுரை ரெய்லர் வெளியீடு

எமன் படத்திற்கு பிறகு அண்ணாதுரை, காளி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

ராதிகா சரத்குமார் மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனி, இணைந்து தயாரிக்கும் இப் படத்தை ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி இசையமைக்கிறார்.

தனக்கே உரிய ஆக்சன் திரில்லர் கதையில் விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார். இப் படத்தில் அவர் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறாராம். அதில் ஒன்று குடிகாரன் வேடமாம். அதில் தாடி வைத்து நடித்துள்ளார்.

இப் படத்தின் ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

தவற விடாதீர்கள்:  கோக்லி -அனுஸ்கா திரு­ம­ண பந்தத்தில் இணைந்தனர்!!

You might also like