இ.போ.ச. சாரதிகள், நடத்துனர்களின் விடுமுறைகள் ரத்து

இலங்கைப் போக்குவரத்து சபை  சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறைகள் நீக்கப்பட்டுள்ளன.

தொடருந்துச் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, பொதுமக்களின் போக்குவரத்து நெருக்கீடுகளைத் தவிர்க்கும் நோக்குடன் இலங்கைப் போக்குவரத்து சபை இந்தத் தீர்மானம் எடுத்துள்ளது.

அதேவேளை சிறப்புச் சேவைளில் பேருந்துகளை ஈடுபடுத்தவும் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

தவற விடாதீர்கள்:  ஊழல்­வா­தி­கள், போதை மன்­னர்­க­ளுக்கு வேட்­பா­ளர் பட்­டி­ய­லில் இட­ம­ளிக்­கா­தீர்!

You might also like