பாலியல் தொழிலாளிகள் தொடர்பில் கணக்கெடுப்பு

பாலி­யல்த் தொழி­லா­ளி­கள் மற்­றும் ஓரி­னச் சேர்க்­கை­யா­ளர்­கள் தொடர்­பில் ஆய்வு நடத்­தப்­பட உள்­ள­தாக, தேசிய பால் நோய் மற்­றும் எயிட்ஸ் தடுப்­புப் பிரி­வின் பணிப்­பா­ளர் சிசிர லிய­னகே தெரி­வித்­தார்.

2014ஆம் ஆண்­டில் நடத்­தப்­பட்ட கணக்­கெ­டுப்­பின் போது இலங்­கை­யில் சுமார் 15 ஆயி­ரம் பாலி­யல்த் தொழி­லா­ளி­ க­ளும், 10 ஆயி­ரம் ஓரி­னச் சேர்க்­கை­யா­ளர்­க­ளும் உள்­ள­தா­கக் கண்­ட­றி­யப்­பட்­டது.

எச்.ஐ.வி. தடுப்­புத் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தும் போது இந்­தப் புள்ளி விப­ரத் தக­வல்­கள் மிக­வும் அவ­சி­ய­மா­னது என்று சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. எயிட்ஸ் நோயை ஐந்து ஆண்­டு­க­ளில் இல்­லா­தொ­ழிக்­கும் திட்­ட­மொன்று முன்­னெ­ டுக்­கப்­பட உள்­ள­தா­க­வும் அவர் மேலும் குறிப்­பிட்­டார்.

தவற விடாதீர்கள்:  பிணைமுறி மோசடியாளர்களுக்கு வாழ்நாள் சிறை!!

You might also like