சிறுவர் மகிழ்களம் நிகழ்வு

பன்னாட்டு சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் மகிழ்களம் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமாகி இடம் பெற்று வருகிறது.

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் இந்த நிக்ழ்வு இடம்பெறுகிறது.

உதயன் குழுமத்தின் ஏற்பாட்டில் இந் நிகழ் ஏற்ப்பாடு செய்யப்பட்டது.

You might also like