முல்­லைத்­தீ­வில் தொழில் சந்தை

இளை­யோ­ருக்­கான வேலை வாய்ப்­பைப் பெற்­றுக்­கொ­டுக்­கும் ,தொழில் சந்தை நாளை மறு­தி­னம் திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­ல­கத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது.

முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­ல­கத்­தின் வேலை வாய்ப்­புத் திணைக்­க­ளத்­தி­னால் இந்த நிகழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது என்று முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­ல­கத்­தின் திட்டமிடல் பணிப்­பா­ளர் திரு­மதி ம.கி.வில்­வ­ராஜா தெரி­வித்­தார்.

இதில் அனைத்து இளை­யோ­ரை­யும் கலந்­து­கொள்­ளு­மா­றும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.

You might also like