100 நாள்களை எட்டியது விவசாயிகளின் போராட்டம்

பல்­வேறு கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி இந்­தி­யத் தலை­ந­கர் டெல்­லி­யில் போரா­டி­வ­ரும் தமி­ழக விவ­சா­யி­க­ளின் போராட்­டம் நேற்­று­ முன்தி­னம் 100 நாள்­களை எட்­டி­யது.

பருவ மழை பொய்த்­த­தால், தமி­ழ­கத்­தில் விளைச்­சல் பெரி­ய­ள­வில் இல்லை. இத­னால் விவ­சா­யி­கள் பெற்­றுள்ள பயிர்க்­க­டன் அனைத்­தை­யும் தள்­ளு­படி செய்ய வேண்­டும்.

வறட்சி நிவா­ர­ணம் வழங்க வேண்­டும், கடன் சுமை­யால் உயி­ரிழந்த விவ­சா­யி­க­ளின் குடும்­பங்­க­ ளுக்கு இழப்­பீடு வழங்க வேண்­டும், காவிரி நதி­நீர் பங்­கீட்டை முழு­மை­யாக மேற்­கொள்ள வேண்­டும்.

அதைக் கண்­கா­ணிக்கத் தனி வாரி­யம் அமைக்க வேண்­டும் உள்­ளிட்ட பல்­வேறு கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி இந்­தி­யத் தலை­ந­கர் டெல்­லி­யில் தமி­ழக விவ­சா­யி­கள் தொடர்ந்து போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­ற­னர்.

அவர்­க­ளின் போராட்­டம் நேற்­று­முன்­தி­னம் 100 நாள்­களை எட்­டி­யது.

You might also like