முள்ளியவளை கல்யாண வேலவர் ஆலய சூர சங்காரம்

முள்ளியவளை ஸ்ரீ கல்யாண வேலவர் ஆலயத்தில் சூர சங்கார நிகழ்வு நடைபெறுகின்றது. பெரும் எண்ணிக்கையான அடியார்கள் அதில் கலந்து கொண்டனர்.

You might also like